பீரியட்ஸ் முடிந்து கணவருக்கு இப்படித்தான் சிக்னல் கொடுப்பேன்!! பிக்பாஸ் நடிகை சுஜா வெளியிட்ட வீடியோ..
தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளியான பிளஸ்2 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சுஜா வருணி. இதன்பின் வாத்தியார் படத்தில் அர்ஜுடன் என்னடி முனியம்மா பாடலுக்கு ஆட்டம் போட்டு பிரபலாமானார். இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த சுஜா வருணி, பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பின் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பின் பிக்பாஸ் ஜோடிகள் 2விலும் கணவருடன் இணைந்து கலந்து கொண்டு பாவ்னி - அமீருடன் சேர்ந்து டைட்டிலை பகிர்ந்து கொண்டார். அதன்பின் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சுஜா, சமீபத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
பீரியட்ஸ் சமயத்தில் அமைதியாக காத்திருக்கும் கணவர்களுக்கு மட்டுமே மனைவி கொடுக்கும் இந்த சிக்னல் என்ன என்று புரியும் என்று வித்தியாசமான முறையில் எடுத்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
ஒரு குயில் எப்படி தன் துணையை தேடி கூவுமோ அதேபோல் சுஜா வருணி கூவ, அதை கேட்டு கணவரும் ரியாக்ஷன் கொடுத்தும் நடித்துள்ளனர். வெளிப்படையாக இதை சுஜா வருணி கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க கருத்துக்கள் குவிந்து வருகிறது.