மார்ச் மாசத்துக்கே பதறுனா..மே மாசம் வந்தா? வெயில் பரிதாபங்கள்!! மீம்ஸ்கள்..
Summer Season
Viral Photos
Tamil Memes
By Edward
வெயில் பரிதாபங்கள்
கோடைக்காலம் வந்தாலே போது அனைவரும் தலையில் துண்டைக்கட்டியும் கொடை எடுத்துக்கொண்டும் செல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.
கிட்டத்தட்ட இதற்காகவே ஏப்ரல் மாதங்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடியவும் இருக்கிறது.
ஆனால் வேலைக்கு போகும் பலர் எப்படி வெயிலை சமாளிக்க போகிறோம் என்ற பயன் இருக்கத்தான் செய்யும்.
ஆனால் இன்னும் ஏப்ரல் மாதம், மே மாதமே ஆரம்பிக்கல, அதுக்கல் வெயில் கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது.
இதனை நினைத்து அலுவலகத்திற்கு செல்லும் சிலர் மீம்ஸ்களை போட்டு புலம்பி வருகிறார்கள். நம் கண்ணில் பட்டுள்ள நெட்டிசன்கள் வெயில் கால பரிதாபங்கள் மீம்ஸ்களை இப்போது பார்ப்போம்..
மீம்ஸ்கள்











