சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 ரிஹானாவா இது!! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

Sun TV Super Singer Star Vijay Tamil Singers
By Edward Apr 09, 2025 03:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர் - சன் சிங்கர்

பிரபல தொலைக்காட்சி சேனலில் மக்கள் மத்தியில் பல ஆண்டுகளாக ஈர்த்து வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜூனியர், சீனியர் என இரு நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்டு வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஜூனியர் 10வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 ரிஹானாவா இது!! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? | Sun Singer Super Singer Rihana Recent Photos

ரிஹானா

அந்தவகையில், கடந்த ஆண்டு மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்தவர் தான் ரிஹானா. அனைவரும் அவர் தான் வெற்றிப்பெறுவார் என்று கூறப்பட நிலையில் இரண்டாம் இடத்தினை பிடித்தார்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 ரிஹானாவா இது!! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? | Sun Singer Super Singer Rihana Recent Photos

மேலும் சன் டிவியில் சன் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டிப்போட்டு வின்னராகவும் டைட்டிலை கைப்பற்றி அனைவரையும் தன் கவனத்தை ஈர்த்தார்.

சுட்டிக்குழந்தையாக இருந்த ரிஹானா, தற்போது வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார். அவரது புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery