3 வருஷமாயா ஒரு குழந்தை பிறக்காம இருக்கு, கயல் சீரியல் பரிதாபங்கள்

Serials Tamil TV Serials
By Tony Oct 18, 2024 05:30 AM GMT
Tony

Tony

Report

சீரியல் என்றாலே தாஜ் என்பது எல்லாம் இல்லை, இஷ்டத்திற்கு அவர்களுக்கு தோன்றியதை எடுத்துக்கொண்டே போவார்கள்.

அப்படித்தான் சன் டிவி கயல் சீரியலில் நடந்த ஒரு விஷயம் செம கேலி கூத்து ஆகியுள்ளது. ஏற்கனவே கயல் திருமணம் ஒரு மாதமாக நடக்கின்றது..நடக்கிறது.

3 வருஷமாயா ஒரு குழந்தை பிறக்காம இருக்கு, கயல் சீரியல் பரிதாபங்கள் | Sun Tv Kayal Serial Funny Meme

நடந்துக்கொண்டே இருக்கிறது. இரை ரசிகர்கள் கலாய்க்க..அட இருங்கப்பா இதுக்கே டென்ஷன் ஆன எப்படி, இந்த கயல் சீரியலில் தேவி என்ற கதாபாத்திரம் கர்ப்பம் ஆகி 3 வருடம் கிட்ட ஆகிவிட்டது.

இன்னும் அவருக்கு குழந்தை பிறக்கவில்லை, நீங்க என்னான்னா இதுக்கே டென்ஷன் ஆகுறீங்க, அதோடு இன்னொரு ரசிகர் எனக்கே 2 குழந்தை வரப்போவுது, இவருக்கு இன்னும் டெலிவரி ஆகவில்லை என்றே கலாய்த்து வருகின்றனர்.