சன் டே உன் பக்கமே வரலடா சாமி .. உனக்கு மனசாட்சியே இல்லையாடா
Suntv
November 14
By Jai
நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும். அப்படி பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவி முன்னணி நடிகர்கள் படத்தினை ஒழிப்பரப்ப முடிவெடுத்துள்ளது.
அந்த வரிசையில் விவேகம், அஞ்சான், பைரவா போன்ற படங்களை போடவுள்ளது.
இதை பலர் இதுக்கு அண்ணாத்த படமே பரவால சீரியலே பாக்கலாம்னு புலம்பி மீம்ஸ் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.