பெரும் கடன் பிரச்சனை, லிவின் வாழ்க்கை கேள்வி கடுப்பான சுனைனா

Sunaina Actress
By Tony Oct 17, 2024 05:30 AM GMT
Report

சுனைனா தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் மெல்ல சிறு பட்ஜெட் படங்களாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தவர்.

அதோடு பல வெப் சீரிஸுகளில் இவர் நடித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் எனக்கு பெரிய பொருளாதர சிக்கல் ஏற்பட்டது.

பெரும் கடன் பிரச்சனை, லிவின் வாழ்க்கை கேள்வி கடுப்பான சுனைனா | Sunaina Angry On Relationship Question

ஒரு சிலரால் ஏமாற்றப்பட்டேன் என்று அவர் கூற, மெல்ல தொகுப்பாளனி லிவின் வாழ்க்கை குறித்து உங்கள் பார்வை என்ன என்று கேட்க, உடனே சுனைனா கோபமாக 'என்ன' என்று கேட்டார்.

உடனே தொகுப்பாளனி என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, இல்லை திருமண வாழ்க்கை என்று கேள்வியை கேட்டு சுனைனாவை கூல் செய்தார். சுனைனா சமீபத்தில் கையில் ரிங்-உடன் ஒரு போஸ்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.