மிரர் செல்ஃபியில் கலக்கும் சுந்தரி சீரியல் கேப்ரியல்லா!! க்யூட் புகைப்படங்கள்..

Serials Sundari Actress Gabrella Sellus
By Edward Dec 06, 2024 08:30 AM GMT
Report

சுந்தரி சீரியல் கேப்ரியல்லா

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் மக்களிடம் மிகவும் பிரபலம். டாப் டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் சுந்தரி சீரியல் இடம்பெற்றுவிடும்.

ஒரு நேர்மையான கலெக்டராக தனது வேலையை செய்யும் சுந்தரிக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள், சவால்கள் வருகின்றன.

மிரர் செல்ஃபியில் கலக்கும் சுந்தரி சீரியல் கேப்ரியல்லா!! க்யூட் புகைப்படங்கள்.. | Sundari Actress Gabrella Sellus Reel Pregnant Pics

அதையெல்லாம் நேர்மையாக எதிர்க்கொண்டு மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றது. சமீபத்தில் சுந்தரி சீரியல் முடிந்துள்ளதை அடுத்த கேப்ரியல்லா கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.

விவாகரத்து செய்திகள் பரவி வந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார்.

மிரர் செல்ஃபியில் கலக்கும் சுந்தரி சீரியல் கேப்ரியல்லா!! க்யூட் புகைப்படங்கள்.. | Sundari Actress Gabrella Sellus Reel Pregnant Pics

கர்ப்ப புகைப்படம்

இதனை தொடர்ந்து, நன்றி சென்னை மீண்டும் அன்போடு பிறகு சந்திப்போம், என்னுடைய மீடியா பயணத்திற்கு ஓய்வு என்று கூறி ஒரு பதிவினை பகிர்ந்து சொந்த ஊரான திருச்சிக்கு சென்றார்.

தற்போது மிரர் செல்ஃபி எடுத்த க்யூட் புகைப்படத்தையும் ரீல்ஸ் செய்த வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் கேப்ரியல்லா.

Gallery