தற்கொலை செய்து கொண்ட ரசிகர்கள்! நடிகரின் மறைவு ஏற்கமுடியவில்லை கதறும் சினிமாத்துறை..
Kannada
PunithRajkumar
By Jai
பிரபலங்களின் ரசிகர்கள் மிகப்பெரிய பாசத்தை மேற்கொள்வதால் பலர் மரணத்தையும் சந்திக்கிறார்கள் என்று பார்த்திருப்போம். அப்படி கன்னட சூப்பர் ஸ்டார் சுனித் ராஜ்குமார் மறைவு ரசிகர்களுக்கும் இந்திய பிரபலங்களுக்கும் பெரிய இழப்பாக இருந்துள்ளது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டாராக இருந்த புனித் ராஜ்குமார் மறைந்ததை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லாததால் ஒரு சில ரசிகர்கள் அதனை தாங்க முடியாமல் அழுது வருகின்றனர். ஆனால் புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகர்களான முனியப்பன் மற்றும் பரசுராம் ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது இந்திய சினிமா வட்டாரத்தை அதிர வைத்து சொகத்தில் ஆழ்த்தியுள்ளது.