ஒரே பொண்டாட்டி கூட 20 வருஷமா? வெங்கடேஷ் பட்டை அதிர வைத்த சுனிதா..
television
chef
cookwithcomali
sunita
By Edward
சின்னத்திரை தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக மக்களை சிரிக்க வைத்து வரும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது குக்வித் கோமாளி. சமையலை மையப்படுத்தி கோமாளிகள் செய்யும் சொதப்பல் தான் இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றியை கொண்டு சென்று வருகிறது.
இந்நிகழ்ச்சி பங்கேற்கும் அனைவரும் சினிமாத்துறையில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த வாரம் எபிசோட்டில் அனைவருக்கும் ஜாதகம் பார்க்கும் சுனிதா செஃப் வெங்கடேஷ் பட்டிடம், உங்களுக்கு சின்ன வீடு இருக்காமே என்று கிண்டல் செய்துள்ளார்.
இதற்கு வெங்கடேஷ் பட், இன்னைக்கு எனக்கு கல்யாண நாள் டைவர் ஆகுறமாதிரி சொல்ற என்றும் ஒரே பொண்டாட்டி கூட 20 வருஷம் வாழ்ந்துட்டேன் என்று கூறி மகிழ்ச்சியடைந்துள்ளார்.