நீச்சல் உடையில் தாறுமாறாக போஸ் கொடுக்கும் சன்னி லியோன்.. தீயாய் பரவும் புகைப்படங்கள்
video
photoshoot
instagram
bollywood
maldives
sunny leone
bikini
By Kathick
பாலிவுட், கோலிவுட், என பல திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இவர் பாலிவுட்டில் 2012ஆம் ஆண்டு வெளியான 'ஜிஸம் 2' எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதன்பின் இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்ககள் வெற்றியடைந்த நிலையில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருகிறார். மேலும் தற்போது தமிழில் உருவாகி வரும் 'வீரமாதேவி, ஷீரோ' ஆகிய படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் களமிறங்க இருக்கிறார் நடிகை சன்னி லியோன்.
இந்நிலையில் தற்போது தனது குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சென்றுள்ள நடிகை சன்னி லியோன், அங்கு எடுத்துவரும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்..