நடிகைகளை வைத்து இப்படியொரு நிகழ்ச்சியா!! எல்லைமீறும் தொலைக்காட்சியால் கடுப்பாகிய ரசிகர்கள்..
Viral Video
Sun TV
Actress
By Edward
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல ரியாலிட்டி ஷோக்கள் நடைபெற்று வருகிறது.
அப்படி சன் தொலைக்காட்சியில் ரஞ்சிதா என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.
அப்படி அந்த நிகழ்ச்சியில் கொக்கி போடு என்ற டாஸ்க்கில், இரு நடிகைகள் இணைந்து வாயில் ஆப்பிளை கவ்வி இன்னொரு கம்பியில் கொக்கி போட்டு மாட்ட வேண்டும்.
இந்த நிகழ்ச்சியை பார்த்த நெட்டிசன்கள் முகம் சுளித்த வண்ணம் திட்டியபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.