யாரு சாமி இவன்! அடுத்த எஸ்பிபி க்கு டஃப் கொடுக்கும் சூப்பர் சிங்கர்? டேடி-ன்னு உருகிய எஸ்பி சரண்..
singer
supersinger
spb
spcharan
krishaang
By Jai
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பு செய்து வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. பல கோடி மக்களின் அதரவில் ஒளிப்பரப்புன் செய்யபடும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் சினிமாவில் ஒரு நல்ல ஒரு இடத்தினை பிடித்து வருகிறார்.
அந்தவகையில் சமீபத்திய சூப்பர் சிங்கர் 8 ஜுனியர் சீசனில் கிரிஸ்யாங் என்ற சிறுவன் மிகப்பெரியளவில் பேசப்பட்டு வருகிறான். ஆரம்பத்தில் இருந்து எஸ்பிபியின் பாடலை கொண்டு பாடி வரும் சிறுவன் எஸ்பிபி மகனால் என்னுடைய சின்ன டேடி என்று குறிப்பிட்டு வருகிறார்.
அதேபோல் அடுத்தடுத்த வாரங்களில் மிரம்மிக்கும் வகையில் கிரிஸ்யாங்கின் பாடல்கள் சிறப்பாக இருந்து வருகிறது. இந்த வாரம் அவர் பாடிய கமல் ஹாசனின் என் ஜோடி மஞ்ச குருவி பாடலை பாடி கிரங்கடித்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.