அடக்கவுடக்கமான சூப்பர் சிங்கர் மானசி!! மாடர்ன் லுக்கில் எப்படி இருக்காங்க பாருங்க...

Super Singer Star Vijay Photoshoot Tamil Singers
By Edward Mar 05, 2025 06:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர் மானசி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்றவர்களில் ஒருவர் பாடகி மானசி. சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மானசி, இறுதி கட்டத்திற்கு வந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

அடக்கவுடக்கமான சூப்பர் சிங்கர் மானசி!! மாடர்ன் லுக்கில் எப்படி இருக்காங்க பாருங்க... | Super Singer 8 Maanasi Recent Photos Post Viral

இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதன்பின் ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் மானசி, தற்போது சிங்கப்பூர் டூருக்கு சென்றுள்ளார்.

அடக்கவுடக்கமான சூப்பர் சிங்கர் மானசி!! மாடர்ன் லுக்கில் எப்படி இருக்காங்க பாருங்க... | Super Singer 8 Maanasi Recent Photos Post Viral

சமீபத்தில், ஷிவாங்கி, பிரியங்கா என்கே, ரக்ஷிதா சுரேஷ் போன்றவர்களுடன் சென்றனர். அடக்கவுடக்கமாக சேலையில் மயக்கிய மான்சி, தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery