சூப்பர் சிங்கர் 8 மானசியா இது!! சேலையில் எப்படி இருக்காங்க பாருங்க..

Super Singer Star Vijay Tamil Singers
By Edward Mar 09, 2025 04:00 PM GMT
Report

சூப்பர் சிங்கர் 8 மானசி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்றவர்களில் ஒருவர் பாடகி மானசி. சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மானசி, இறுதி கட்டத்திற்கு வந்து எலிமினேட் செய்யப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

சூப்பர் சிங்கர் 8 மானசியா இது!! சேலையில் எப்படி இருக்காங்க பாருங்க.. | Super Singer 8 Maanasi Recent Saree Photoshoot

அதன்பின் ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் மானசி, தற்போது சிங்கப்பூர் டூருக்கு சென்றுள்ளார்.

அடக்கவுடக்கமாக சேலையில் மயக்கிய மான்சி, தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery