NewYear அவுட்டிங்!! துபாயில் Vibe பண்ணும் சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்..
Super Singer
Tamil Singers
Actress
By Jai
சூப்பர் சிங்கர் பூஜா
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.
அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார்.

அதன்பின் ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டார்.
தற்போது நியூ இயர் கொண்டாட்டத்திற்காக துபாய் சென்றுள்ள பூஜா அம்மாவுடன் போட்டிங் சென்ற க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

