சூப்பர் சிங்கர் 9 டைட்டில் வின்னர் ஸ்ரீநிஷாவா இது!! எப்படி வளர்ந்துட்டாங்க..
சூப்பர் சிங்கர் 9
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பலர் சினிமாத்துறையில் நல்ல ஒரு இடத்தினை பிடித்து வருகிறார்கள்.
அப்படி சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் கைப்பற்றி 60 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை தட்டிச்சென்றார்.
டைட்டில் வின்னர் ஸ்ரீநிஷா
இதனையடுத்து பல பிரபலங்கள் முன் பாடி வந்த ஸ்ரீநிஷா, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நிகழ்ச்சியில் பங்கேற்று பாடி அவரின் வாழ்க்கை பெற்றார். தற்போது வளர்ந்து ஆளாகிய ஸ்ரீநிஷா, சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இணையத்தில் இப்போது அவரின் புகைப்படம் ட்ரெண்டாகி வரும் நிலையில் ஸ்ரீநிஷாவா இது என்று ஷாக்கிங் ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் பிரபுதேவா கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார் ஸ்ரீநிஷா.
