நம்ம சூப்பர் சிங்கர் அல்கா அஜித்தா இது! ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்க

supersinger priyanka television alkaajith
By Edward Feb 15, 2022 10:30 PM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடந்த பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வருவது சூப்பர் சிங்கர். தற்போது சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பித்து தற்போது இறுதி சுற்று நடைபெறவுள்ளது. கடந்த 2009ல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றியவர் அல்கா அஜித்.

மலையாள சிறுமியாக இருந்து 25 லட்சம் மதிப்புள்ள வீட்டினை பரிசாக பெற்றார். இதையடுத்து 2011ல் முதன்முதலி மலையாள படமான தி டிரைன் என்ற படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமாகினார்.

பின் சில பாடல்கள் பாடி வந்த அல்காவின் 7 வயதிலேயே 500 மேடைகளில் சுமார் 5000 பாடல்களுக்கும் மேல் பாடியிருந்தார். சமீபத்தில் என்னோட சென்னை என்ற ஆல்பம் பாடலுக்கு பாடகர் அந்தோனிதாசனுடன் இணைந்து பாடியுள்ளார்.

தற்போது அடையாளம் தெரியாமல் மாறிப்போன அல்கா அஜித்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGallery