மாபெரும் சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜ்.. அடேங்கப்பா இத்தனை கோடியா

Lokesh Kanagaraj Tamil Directors
By Kathick Jan 13, 2026 03:30 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இந்திய அளவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கூலி படம் எதிர்பார்த்த அளவிற்கு விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை.

ஆனால், வசூலில் பட்டையை கிளப்பியது. கூலி திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது.

மாபெரும் சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜ்.. அடேங்கப்பா இத்தனை கோடியா | Lokesh Kanagaraj Salary Details

இந்த நிலையில், இப்படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரூ. 75 கோடி சம்பளம் வாங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.

மேலும் தற்போது அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கி வரும் இயக்குநர் அட்லீ ரூ. 100 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.