சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்தின் லைவ் கான்செட் புகைப்படங்கள்..
Super Singer
Vijay Television
Pragathi Guruprasad
Tamil Singers
By Jai
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதுவரை 11 சீசன்களை கடந்துவிட்டது. இதனையடுத்து சூப்பர் சிங்கர் ஜூனியர் 11 வது சீசனும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிரகதி குருபிரசாத்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர்தான் பிரகதி குருபிரசாத். இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் பங்கேற்றுள்ளார்.
வெள்ளித்திரைக்கு சென்ற இவர், வணக்கம் சென்னை, பரதேசி, ரம், ராட்சசன் போன்ற பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். லைவ் கான்செட்டில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.