குக் வித் கோமாளி சிவாங்கியா இது!! மேடையில் இப்படி குத்தாட்டம் போட்டுருக்காங்க..

Sivaangi Krishnakumar Viral Video Super Singer Cooku with Comali
By Edward Feb 02, 2025 03:30 AM GMT
Report

சிவாங்கி

சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தான் அறிமுகமானார்.

ஆனால், அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான். இவர் தற்போது பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார்.

குக் வித் கோமாளி சிவாங்கியா இது!! மேடையில் இப்படி குத்தாட்டம் போட்டுருக்காங்க.. | Super Singer Cwc Fame Sivaangi Dance In Live Show

சமீபத்தில் மலேசியா, சிங்கபூர் என்று அவுட்டிங் சென்று வந்தார். தற்போது சிவாங்கியா இது என்று கூறும் அளவிற்கு, பாடல் கச்சேரி ஒன்றில் குத்தாட்டம் போட்டு அனைவரையும் வைப் செய்ய வைத்துள்ளார்.