அடக்கவுடக்கமாக இருந்த 27 வயது சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்!! சேலையில் க்யூட் புகைப்படங்கள்..
Super Singer
Cooku with Comali
Photoshoot
Tamil Singers
By Edward
பூஜா வெங்கட் - சூப்பர் சிங்கர்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.
அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார்.
ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டார்.
தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த மயக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வரும் பூஜா, வெள்ளைநிற சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.







