இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகில் சூப்பர் சிங்கர் சிவாங்கி!! சேலையில் இப்படி மாறிட்டாங்க..

Sivaangi Krishnakumar Super Singer Vijay Television Cooku with Comali Tamil Actress
By Jai Jun 11, 2024 03:31 AM GMT
Report

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர்களில் ஒருவர் சிவாங்கி. சிங்கராக ஆரம்பித்த வாழ்க்கையில் ஸ்டார் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து மிகப்பெரிய ஆதரவை மக்களிடம் பெற்றார்.

இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகில் சூப்பர் சிங்கர் சிவாங்கி!! சேலையில் இப்படி மாறிட்டாங்க.. | Super Singer Cwc Shivaangi Latest Reels Video

பெரியளவில் வரவேற்பு பெற்ற சிவாங்கி, டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும், நாய் செகர் ரிட்டன்ஸ், காசேதான் கடவுளா, Shot Boot Three போன்ற படங்களில் நடிகையாக அவதாரம் எடுத்தார்.

இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி 4 சீசனில் போட்டியாளராக போட்டி போடு கலக்கினார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்தும் கான்செட் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ஷிவாங்கி, நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு மாறியிருக்கிறார்.

துரத்தி துரத்தி காதலித்த சரத்குமார்!! ஓவர் டார்ச்சரால் சினிமாவை விட்டே ஓடிய பிரபல நடிகை..

துரத்தி துரத்தி காதலித்த சரத்குமார்!! ஓவர் டார்ச்சரால் சினிமாவை விட்டே ஓடிய பிரபல நடிகை..

சேலையில் காதல் வந்ததும் என்ற அஜித் பாடலுக்கு ரீல்ஸ் செய்து கலக்கி இருக்கிறார். அவரின் இந்த லுக்கிற்கு பிரபலங்கள் உட்பட பலர் ஹார்ட்டின் கொடுத்து வருகிறார்கள்.