வாய் பிளக்க வைக்கும் சூப்பர் சிங்கர் சிவாங்கி!! கலக்கல் ரீல்ஸ் வீடியோ..

Sivaangi Krishnakumar Super Singer Cooku with Comali Tamil Singers
By Edward Jul 02, 2025 05:15 PM GMT
Report

சூப்பர் சிங்கர் சிவாங்கி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் சிவாங்கி. அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான்.

வாய் பிளக்க வைக்கும் சூப்பர் சிங்கர் சிவாங்கி!! கலக்கல் ரீல்ஸ் வீடியோ.. | Super Singer Cwc Sivaangi Krishnakumar Recent Reel

தற்போது பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார். இதனை அடுத்து சன் டிவியில் ஆரம்பிக்கவுள்ள 'நானும் ரெளடி தான்' என்ற நிகழ்ச்சியில் கமிட்டாகியுள்ளார்.

விஜே அஸ்வத்துடன், சிவாங்கி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் என்ற படத்தில், சீன் ரோல்டன் இசையில் பேஜாரா ஆனேன் என்ற பாடலை பாடியுள்ளார் சிவாங்கி.

ரீல்ஸ் வீடியோ

பாடல் கச்சேரிக்காக பல இடங்களுக்கு சென்று வரும் சிவாங்கி, ஸ்டன்னிங் லுக்கில் எடுத்த கலக்கல் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.