27வது பிறந்தநாள்..சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ எங்கு போயிருக்காங்க பாருங்க!! வீடியோ..

Super Singer Tamil Singers
By Edward Jul 13, 2025 05:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ

விஜய் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிரபலங்கள் வரிசையில் இருப்பவர் தான் சூப்பர் சிங்கர் பிரபலம் நித்யஸ்ரீ.

சூப்பர் சிங்கர் போட்டியாளராக சிறுவயதில் கலந்து கொண்டும் கடைசி 5 இடத்தினை பிடித்தும் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நல்ல பெயரை பெற்றார். அதன்பின் பாடல்களை பாடியும் கச்சேரி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார்.

27வது பிறந்தநாள்..சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ எங்கு போயிருக்காங்க பாருங்க!! வீடியோ.. | Super Singer Dr Nithyashree 27Th Birthday Video

27வது பிறந்தநாள்

சமீபத்தில் தான் உயர்தர கார் ஒன்றினை வாங்கிய நித்யஸ்ரீ, Doctorate ( Hons. ) in Performing Arts பட்டத்தை பெற்றிருக்கிறார்.

ஜூலை 12 ஆம் தேதியோடு 27 வயதாகியுள்ள நித்யஸ்ரீ, இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்தும் பாடல் பாடியும் பதிவுகளை பகிர்ந்து வருவார்.

தற்போது சிவன் கோவிலுக்கு சென்று வழிப்பட்டுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery