நம்ம சூப்பர் சிங்கர் பிரியங்கா அம்மாவா இது? மிரட்டும் அழகில் போட்டோஷூட்..

Super Singer Dhivyadharshini Priyanka NK
By Jai Jul 28, 2022 07:00 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

சீனியர், ஜூனியர் என்று 8 சீசன்களை கடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரியங்கா என்கே. 2வது சீசனில் கலந்து கொண்ட பிரியங்கா சின்ன சின்ன வண்ண குயில் பாடலை பாடி கோடியில் காசு சம்பாதித்தார் என்று கடந்த சீசனில் கூறியிருந்தார்.

தற்போது பல மருத்துவராக பணியாற்றியும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் வருகிறார். இடையில் போட்டோஷூட் யூடியூப் வீடியோ என்று கலக்கி வருகிறார்.

சமீபத்தில் அவரது அம்மாவுடன் எடுத்த க்யூட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGallery