சூப்பர் சிங்கர் அனுராதா ஸ்ரீராமின் கணவர் இவர்.. புகைப்படத்தை பாருங்க

Super Singer
By Kathick Mar 31, 2025 03:37 AM GMT
Report

பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவர் அனுராதா ஸ்ரீராம். இவர் பாம்பே படத்தின் மூலம் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு, நிலவை கொண்டு வா, மல்லிகையே மல்லிகையே என பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பணியாற்றி வரும் நடுவர்களின் அனுராதா ஸ்ரீமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் இவர் கமண்ட்ஸ் சொல்வதை தாண்டி, நடக்கும் நகைச்சுவைகள் ரசிகர்களிடையே அவ்வப்போது வைரலாகும்.

சூப்பர் சிங்கர் அனுராதா ஸ்ரீராமின் கணவர் இவர்.. புகைப்படத்தை பாருங்க | Super Singer Judge Anuradha Sriram Husband Photo

பின்னணி பாடகியாக இருக்கும் அனுராதா ஸ்ரீராமின் சொந்த வாழ்க்கை குறித்து பலரும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இவர் ஸ்ரீராம் பரசுராம் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருடைய கணவரும் பிரபல பாடகர் ஆவார். இவர்களுக்கு ஜெயந்த் மற்றும் லோகேஷ் என இரு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், பாடகி அனுராதா ஸ்ரீராம் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..


Gallery