அடக்கவுடக்கமான சூப்பர் சிங்கர் 2 ஸ்ரீநிஷாவா இது!! சேலையில் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

Super Singer Vijay Television Tamil Singers
By Jai Mar 06, 2025 08:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர் 2 ஸ்ரீநிஷா

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர். சீனியர், ஜூனியர் என்று இரு ஜார்னரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வெற்றிப்பெற்று சினிமாத்துறையில் நல்ல இடத்தினை பிடிக்கிறார்கள்.

அப்படி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய ஆதரவை பெற்றவர் ஸ்ரீநிஷா. அரையிறுதி போட்டியில் கலந்து கொண்ட ஸ்ரீநிஷா, அதன்பின் பல படங்களில் பாடி வருகிறார்.

அடக்கவுடக்கமான சூப்பர் சிங்கர் 2 ஸ்ரீநிஷாவா இது!! சேலையில் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? | Super Singer Junior 2 Srinisha Jayaseelan Reels

சமீபத்தில் வெளியான டிராகன் படத்தின் தெலுங்கு பாடலான மதுவரமே பாடலை பாடி அசத்தியிருக்கிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீநிஷா, பல பாடல்களை ரீகிரியேட் செய்து பாடி வீடியோவை பகிர்ந்து வருகிறார். தற்போது, சேலையில் மயக்கும் லுக்கில் எடுத்த வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery