சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 அல்கா அஜித் நியாபகம் இருக்கா! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

Super Singer Star Vijay Viral Photos Tamil Singers
By Edward Mar 12, 2025 08:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர்

பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய்யின் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். சீனியர், ஜூனியர், சாம்பியன்ஸ் என்ற பல பரிமானங்களில் நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி மூலம் பலர் வெள்ளித்திரையில் பிரபலமாகி வருகிறார்கள்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 அல்கா அஜித் நியாபகம் இருக்கா! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? | Super Singer Junior Alka Ajith Recent Photos Viral

அல்கா அஜித்

அந்தவரிசையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராகியவர் அல்கா அஜித். ஏழைக்குடும்பத்தில் இருந்து வந்த அல்கா அஜித், சமீபத்தில் கல்லூரி வாழ்க்கையில் நான் மிகவும் சந்தோஷாமாக வாழ்ந்து வருவதாகவும் சென்னையில் தான் வசித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

சூப்பர் சிங்கருக்கு பின் பல படங்களில் பாடிய அல்கா அஜித் தற்போது 27 வயதாகியும் வாய்ப்புகள் கிடைக்காமல் யூடியூப் சமுகவலைத்தளம் மூலம் தன் திறமையை காட்டி வருகிறார். வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள ஒரு கச்சேரியில் அல்கா அஜித் கலந்து கொள்ளவும் இருக்கிறார்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 அல்கா அஜித் நியாபகம் இருக்கா! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? | Super Singer Junior Alka Ajith Recent Photos Viral

தற்போது அல்கா அஜித்தின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGalleryGallery