சூப்பர் சிங்கர் ஜூனியர் 10! Finalist-உடன் விஜே பிரியங்கா. புகைப்படம்..
Priyanka Deshpande
Super Singer
Vijay Television
Tamil Singers
By Jai
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10
விஜய் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, கடந்த குக் வித் கோமாளி 5ன் டைட்டில் வின்னரானார்.

அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா, சமீபத்தில் என்பவரை திடீரென திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.
தற்போது கணவருடன் நேரத்தை செலவிட்டு வரும் பிரியங்கா இன்று நடக்கவுள்ள சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 கிராண்ட் ஃபினாலேவை தொகுத்து வழங்கவுள்ளார்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 ஃபைனலிஸ் 5பேருடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.