அப்பா பாடலை பாடிய சிறுவன்! பிரம்மித்து போன எஸ்பி சரண் - சித்ரா..
supersinger
television
spb
spcharan
supersingerkrishang
By Edward
தி லிஜெண்ட் பாடகராக திகழ்ந்து பல்லாயிரக்கணக்கான பாடலை பாடி அனைவரின் மனதையும் ஈர்த்தவர் எஸ்பிபி. தன் காந்த குரலால் இந்திய சினிமாவில் பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய பெருமைக்குறியவர்.
கடந்த 2021 செப்டம்பர் மாதம் கொரோனா வைரஸால் பாதிப்படைந்து மரணமடைந்தார். யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அவரது இழப்பு இருந்தது. மரணத்திற்கு பின் பத்ம விபூஷன் விருதினை பெற்றார். இதுபற்றி பல இடங்களில் எஸ்பிபி மகன் எஸ்பி சரண் கூறி வந்தார்.
தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியரில் நடுவராக பணியாற்றி வருகிறார். அப்போது தன் அப்பா எஸ்பிபி மற்றும் கேஎஸ் சித்ரா பாடிய நான் போகிறேன் பாடலை கிரிஷாங் மற்றும் டினித்தா பாடியபோது மெய்சிலிர்த்து பிரம்மித்து பார்த்து பாராட்டியுள்ளார்.