சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீயா இது!! கிளாமர் லுக்கியில் வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட்..
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பல கலைஞர்கள் சினிமாவில் பாடகர்களாக ஜொலித்து வருகிறார்கள். அந்த வரிசையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நித்யஸ்ரீ வெங்கட்ராமனன்.
டாப் 5 இடத்தினை பிடித்து ஒரு லட்சம் ரூபாய் பரிசை பெற்றதோடு பல இசையமைப்பாளர்களின் இசையில் பாட வாய்ப்பு பெற்றார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின் 20க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி வந்துள்ளார். நித்யஸ்ரீ, வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரிகளிலும், பிரபலங்களின் கான்செர்ட் நிகழ்ச்சிகளுக்கு சென்று பாடியும் வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நித்யஸ்ரீ, அழகி போட்டோஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். தற்போது மாடர்ட் ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான லோ ஆங்கில் புகைப்படத்தையும் போட்டோஷூட் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.