ஸ்ரீதர்சேனாவுடன் ஆட்டம்!! சூப்பர் சிங்கர் மானசியின் ரீல்ஸ் வீடியோ..

Super Singer Star Vijay Tamil Singers
By Edward Apr 08, 2025 02:30 PM GMT
Report

சூப்பர் சிங்கர் மானசி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்றவர்களில் ஒருவர் பாடகி மானசி. சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மானசி, இறுதி கட்டத்திற்கு வந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

ஸ்ரீதர்சேனாவுடன் ஆட்டம்!! சூப்பர் சிங்கர் மானசியின் ரீல்ஸ் வீடியோ.. | Super Singer Maanasi Dance With Ss Sridharsena

இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதன்பின் ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் மானசி, தற்போது சிங்கப்பூர் டூருக்கு சென்றுள்ளார்.

அடக்கவுடக்கமாக சேலையில் மயக்கிய மான்சி, தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது சூப்பர் சிங்கர் ஸ்ரீதர்சேனாவுடன் ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் மானசி.