கோல்டன் ஸ்பேரோ!! சூப்பர் சிங்கர் மானசியின் கலக்கல் போட்டோஷூட்..
Super Singer
Tamil Singers
By Jai
சூப்பர் சிங்கர் மானசி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்றவர்களில் ஒருவர் பாடகி மானசி. சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மானசி, இறுதி கட்டத்திற்கு வந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதன்பின் ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் மானசி, தற்போது சிங்கப்பூர் டூருக்கு சென்றுள்ளார்.
அடக்கவுடக்கமாக சேலையில் மயக்கிய மான்சி, தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்வார். தற்போது கோல்டன் ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.