சுவிட்சர்லாந்துக்கு பறந்த சூப்பர் சிங்கர் மானசி!! மாடர்ன் லுக்கில் எப்படி இருக்காங்க பாருங்க..

Super Singer Vijay Television Tamil Singers
By Jai Apr 26, 2025 02:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர் மானசி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்றவர்களில் ஒருவர் பாடகி மானசி. சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மானசி, இறுதி கட்டத்திற்கு வந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

சுவிட்சர்லாந்துக்கு பறந்த சூப்பர் சிங்கர் மானசி!! மாடர்ன் லுக்கில் எப்படி இருக்காங்க பாருங்க.. | Super Singer Maanasi Recent Photos Post

இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதன்பின் ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் மானசி, தற்போது சிங்கப்பூர் டூருக்கு சென்றுள்ளார்.

அடக்கவுடக்கமாக சேலையில் மயக்கிய மான்சி, தற்போது சுவிட்சர்லாந்துக்கு சென்று அங்கு மாடர்ன் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

GalleryGallery