சூப்பர் சிங்கர் மானசியா இது!! க்யூட்டா இப்படி மாறிட்டாங்களே..புகைப்படங்கள் இதோ...

Super Singer Vijay Television Tamil Singers
By Jai May 29, 2025 04:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர் மானசி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்றவர்களில் ஒருவர் பாடகி மானசி. சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மானசி, இறுதி கட்டத்திற்கு வந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதன்பின் ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் மானசி, தற்போது சிங்கப்பூர் டூருக்கு சென்றுள்ளார்.

சூப்பர் சிங்கர் மானசியா இது!! க்யூட்டா இப்படி மாறிட்டாங்களே..புகைப்படங்கள் இதோ... | Super Singer Maanasi Recent Photoshoot Post Viral

அடக்கவுடக்கமாக சேலையில் மயக்கிய மான்சி, தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்வார்.

சமீபத்தில், எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் சூப்பர் சிங்கர் மானசி.

புகைப்படங்கள் இதோ..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery