சூப்பர் சிங்கர் மாளவிகாவா இது! கல்யாணமே ஆகல அதுக்குள்ள இப்படியொரு நெருக்கமா?

marriage love kiss malavika super singer
By Kathick Nov 09, 2021 12:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா. இவர், கடந்த சில வாரங்களுக்கு முன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தனது வருங்கால கணவருக்கு தன்னைவிட ஒரு வயது குறைவு என்று, அதை பற்றி தனக்கு எந்த ஒரு கவலை இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக முத்தம் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மாளவிகா.

இந்த பதிவில் '33 வயதில் சரியான காதல் கதை கிடைத்தது! மை மேன்' என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், திருமணத்திற்கு முன்பே வெளிப்படையாக இப்படியா என கேட்டு வருகின்றனர்.

நீங்களே பாருங்க..

 சூப்பர் சிங்கர் மாளவிகாவா இது! கல்யாணமே ஆகல அதுக்குள்ள இப்படியொரு நெருக்கமா? | Super Singer Malavika Kiss With Her Husband