சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 ரன்னர் அப் நஸ்ரின்!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..
Super Singer
Star Vijay
Tamil Singers
By Edward
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10
விஜய் தொலைக்காட்சியி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். இதன் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 வது சீசன் கடந்த 2025 மே மாதம் நடந்து முடிந்தது.

நஸ்ரின்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் ரன்னர் அப் இடத்தினை பிடித்தவர் தான் நஸ்ரின். ரன்னர் அப் இடத்தை மட்டும் பிடிக்காமல் ரசிகர்கள் மற்றும் நடுவர்களின் ஃபேவரேட் போட்டியாளராகவும் திகழ்ந்து வந்தார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின், கச்சேரி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வரும் நஸ்ரின், டி இமான் இசையத்துள்ள படத்தில் பாடகி சித்ராவுடன் இணைந்து பாடியும் இருக்கிறார் நஸ்ரின்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரின், பாடல்களை பாடி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.