சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீயா இது!! கிளாமரில் இப்படி ஆளே தெரியாமல் மாறிட்டாங்க..
விஜய் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிரபலங்கள் வரிசையில் இருப்பவர் தான் சூப்பர் சிங்கர் பிரபலம் நித்யஸ்ரீ. சூப்பர் சிங்கர் போட்டியாளராக சிறுவயதில் கலந்து கொண்டும் கடைசி 5 இடத்தினை பிடித்தும் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நல்ல பெயரை பெற்றார்.
அதன்பின் ஒருசில பாடல்களை பாடியும் கச்சேரி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் தான் உயர்தர கார் ஒன்றினை வாங்கிய நித்யஸ்ரீ, இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்திருந்தார்.
தற்போது 26 வயதாகியுள்ள நித்யஸ்ரீ, இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்தும் பாடல் பாடியும் பதிவுகளை பகிர்ந்து வருவார். தற்போது மாடர்ன் ஆடையில் மயக்கும் படியான போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/fbb01088-bb52-41df-9d52-2f9076f67026/24-6662c65ae0eb2.webp)