சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ-ஆ இது!! மாடர்ன் லுக்கில் வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட்.

Super Singer Vijay Television
By Jai Jul 11, 2023 05:45 PM GMT
Report

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பல கலைஞர்கள் சினிமாவில் பாடகர்களாக ஜொலித்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நித்யஸ்ரீ வெங்கட்ராமனன்.

சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ-ஆ இது!! மாடர்ன் லுக்கில் வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட். | Super Singer Nithyasree Latest Photoshoot Post

டாப் 5 இடத்தினை பிடித்து ஒரு லட்சம் ரூபாய் பரிசை பெற்றதோடு பல இசையமைப்பாளர்களின் இசையில் பாட வாய்ப்பு பெற்றார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின் 20க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி வந்துள்ளார்.

இதன்பின் இந்தியன் சூப்பர் சிங்கர் என்ற பாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு பிரபலமானார் நித்யஸ்ரீ.

சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ-ஆ இது!! மாடர்ன் லுக்கில் வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட். | Super Singer Nithyasree Latest Photoshoot Post

நித்யஸ்ரீ, வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரிகளிலும், பிரபலங்களின் கான்செர்ட் நிகழ்ச்சிகளுக்கு சென்று பாடியும் வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நித்யஸ்ரீ, மாடர்ன் ஆடையில் ரசிகர்களை மிரட்டும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.