சூப்பர் சிங்கர் நித்யாஸ்ரீயா இது!! மாடர்ன் லுக்கில் எப்படி இருக்காங்க பாருங்க...

Super Singer Vijay Television Tamil Singers
By Jai Mar 08, 2025 11:00 AM GMT
Report

சூப்பர் சிங்கர் நித்யாஸ்ரீ

விஜய் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிரபலங்கள் வரிசையில் இருப்பவர் தான் சூப்பர் சிங்கர் பிரபலம் நித்யஸ்ரீ.

சூப்பர் சிங்கர் நித்யாஸ்ரீயா இது!! மாடர்ன் லுக்கில் எப்படி இருக்காங்க பாருங்க... | Super Singer Nithyasree Recent Live Concert Photos

சூப்பர் சிங்கர் போட்டியாளராக சிறுவயதில் கலந்து கொண்டும் கடைசி 5 இடத்தினை பிடித்தும் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நல்ல பெயரை பெற்றார்.

அதன்பின் ஒருசில பாடல்களை பாடியும் கச்சேரி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் தான் உயர்தர கார் ஒன்றினை வாங்கிய நித்யஸ்ரீ, இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்திருந்தார்.

சூப்பர் சிங்கர் நித்யாஸ்ரீயா இது!! மாடர்ன் லுக்கில் எப்படி இருக்காங்க பாருங்க... | Super Singer Nithyasree Recent Live Concert Photos

சமீபத்தில் மாடர்ன் லுக் டிரஸ் அணிந்து கச்சேரியில் பாடி ஆட்டம் போட்டுள்ளார்.