யுவன் சங்கர் ராஜா கச்சேரியில் பட்டையை கிளப்பிய சூப்பர் சிங்கர் பூஜா.. புகைப்படங்கள் இதோ
Yuvan Shankar Raja
Super Singer
Pooja Venkat
By Kathick
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் பூஜா. இவருக்காக DJ Black போடும் பாடல்கள் மற்றும் கவுண்ட்டர்கள் இணையத்தில் வைரலானதை நாம் அறிவோம்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பலரும் வெள்ளித்திரையில் களமிறங்கியுள்ளனர். அதே போல் முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து கச்சேரிகளிலும் பாடி வருகிறார்கள்.
அந்த வகையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் கச்சேரியில் பூஜா பாடி வருகிறார்.
இந்த நிலையில், அந்த கச்சேரியின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பூஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..







