சூப்பர் சிங்கர் பூஜாவா இது!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Super Singer Star Vijay
By Edward Mar 11, 2023 07:30 AM GMT
Report

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முன்னணி பாடகர்கள் நடுவராக இருந்தும் மாகாபா மற்றும் பிரியங்காவின் காமெடியோடு நிகழ்ச்சியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள்.

நிகழ்ச்சியில் தற்போது மிகப்பெரிய டிஆர்பியை கொடுத்து வருபவர்கள் தான் போட்டியாளர் பூஜா மற்றும் டிஜே பிளாக். இவ்விருவரின் செக்மெண்ட்டுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.

அப்படி கடந்த எபிசோட்டில் பூஜாவின் குடும்பத்தினர் டிஜே பிளாக்கை கலாய்த்து பிராங்க் செய்தது மிகப்பெரியளவில் வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் பூஜா தன்னுடைய இணையதள பக்கத்தில் க்யூட் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அப்படி தன்னுடைய க்யூட் லுக்குடன் சேர்ந்த புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.

மேலும் சிறுவயதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் எடுத்த க்யூட் புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்து ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

GalleryGallery