எப்போ கல்யாணம்!! ரசிகருக்கு சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட் கொடுத்த ரியாக்ஷன்..

Super Singer Star Vijay Tamil Singers Pooja Venkat
By Edward May 12, 2025 12:30 PM GMT
Report

பூஜா வெங்கட்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.

அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார்.

எப்போ கல்யாணம்!! ரசிகருக்கு சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட் கொடுத்த ரியாக்ஷன்.. | Super Singer Pooja React When Is Your Marriage

ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து அவுட்டிங் புகைப்படங்கள் ரீல்ஸ் பாடல் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். சமீபத்தில் சிங்கப்பூர் கான்செட் முடித்துவிட்டு சென்னை திரும்பி இருக்கிறார்.

எப்போ கல்யாணம்

சமீபத்தில் ரசிகர்கள் கேள்விக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிப்ளே செய்துள்ளார். அதில் ஒரு ரசிகர் எப்போது திருமணம் என்று கேட்டுள்ளார். அதற்கு பூஜா, வடிவேலு சிறுவனை செருப்பால் அடிக்க துறத்தும் வீடியோவை பகிர்ந்து தன்னுடைய ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.

Gallery