மீண்டும் சூப்பர் சிங்கரில் பூஜா வெங்கட்!! கலக்கல் போட்டோஸ்..

Super Singer Vijay Television Tamil Singers Pooja Venkat
By Jai Aug 14, 2025 01:30 PM GMT
Report

பூஜா வெங்கட்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.

அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார்.

மீண்டும் சூப்பர் சிங்கரில் பூஜா வெங்கட்!! கலக்கல் போட்டோஸ்.. | Super Singer Pooja Venkat In Ss11 Show Photos

மீண்டும் சூப்பர் சிங்கரில்

ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, தற்போது மஞ்சள் நிற ஆடையில் பல வருடங்கள் கழித்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடி அசத்தியிருக்கிறார்.

அங்கு நடுவர்களுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் பூஜா வெங்கட்.