உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் சூப்பர் சிங்கர் புகழ் பூஜா வெங்கட்..புகைப்படங்கள்..
Super Singer
Tamil Singers
Pooja Venkat
By Jai
பூஜா வெங்கட்
சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் பூஜா வெங்கட். இவர் பாடிய பாடல்கள் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றதை தாண்டி, DJ பிளாக் இவருக்காக போடும் பாடல்களும், கவுண்டர்களும் மிகவும் பிரபலமான ஒன்று.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பூஜா, அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதில் வெளியிடுவார். மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்தார்.
சமீபத்தில் அனிருத் கான்சர்ட்டில் கலந்து கொண்ட பூஜா, கிளாமர் லுக்கில் அணிந்து பாட்டு பாடி அசத்தி இருக்கிறார். அந்த ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
புகைப்படங்கள்..





