தீவிர ஜிம் ஒர்க்கவுட்டில் நடிகை சாக்ஷி அகர்வால்!! புகைப்படங்கள் இதோ..

Sakshi Agarwal Tamil Actress Actress
By Jai Apr 25, 2026 02:30 PM GMT
Report

சாக்ஷி அகர்வால்

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் துணை நாயகியாக அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதன்பின் கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்தவர் மிகவும் பிரபலமான, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான்.

தீவிர ஜிம் ஒர்க்கவுட்டில் நடிகை சாக்ஷி அகர்வால்!! புகைப்படங்கள் இதோ.. | Actress Sakshi Agarwal Gym Workout Photoshoot

அதன்பின் சரியான சினிமா பக்கம் வரவில்லை, மாறாக போட்டோ ஷுட்களில் பிஸியானார். கடந்த ஆண்டு தன்னுடைய நீண்டநாள் காதலரை திருமணம் செய்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.

தற்போது, தீவிர ஜிம் ஒர்க்கவுட் செய்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

புகைப்படங்கள் இதோ

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery