சூப்பர் சிங்கர் பிரகதியா இது? வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்.
singer
photoshoot
supersinger
pragathi
By Edward
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி டைட்டிலை கைப்பற்றி சில சினிமா பாடல்களை பாடியவர் பிரகதி குருபிரசாத். தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகிய பிரகதி அங்கு நடக்கும் சில கச்சேரிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறார்.
சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரகதி க்ளாமர் போட்டோஷூட் என ரசிகர்களை ஈர்க்க கண்டபடி ஆடையணிந்து வருகிறார்.
தற்போது பிகினி ஆடையணிந்து செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். நீங்களும் இப்படியாகிட்டீங்களா பிரகதி என்று கண்டபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.