வெறும் அதுமட்டும் தான்! சூப்பர் சிங்கர் பிரகதியா இது! புகைப்படம்..
supersinger
television
pragathi
airtelsupersinger
By Edward
தொலைக்காட்சி பிரபலங்கலை உருவாக்கும் முயற்சியில் இருந்து வருகிறது பிரபல தொலைக்காட்சி. அதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல கோணங்களில் சீனியர் ஜூனியர் என நடத்தி பிரபலப்படுத்தியும் டிஆர்பியை ஏற்றவும் செய்து வருகிறார்கள்.
அதில் 2012ல் நடைபெற்ற சூப்பர் சிங்கரில் தமிழ் வாழ் சிங்கப்பூர் பெண்ணாக பாடி அசத்தியவர் பிரகதி குருபிரசாத். ஒருசில படங்களில் பாடல்களை பாடி வரும் பிரகதி போட்டோஷூட்டில் தற்போது கவனம் செலுத்தியும் விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார்.
சமீபத்தில் க்ளாமர் ஆடைகளை அணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வந்த பிரகதி அந்த ஆடை அணிந்து ரசிகர்களை ஈர்க்க புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.