அமெரிக்கவாழ் ஈழப்பெண் சூப்பர் சிங்கர் பிரகதியின் ரீசெண்ட் புகைப்படங்கள்...

Super Singer Vijay Television Pragathi Guruprasad Tamil Singers
By Jai Feb 16, 2026 04:00 PM GMT
Report

சூப்பர் சிங்கர் பிரகதி

உலகளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதுவரை 11 சீசன்களை கடந்துவிட்டது. சமீபத்தில் 11வது சீசன் பைனல் நடைபெற்றது. இதில் நிகில் வெற்றிபெற்றார்.

 சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர்தான் பிரகதி.இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் பங்கேற்றுள்ளார்.

அமெரிக்கவாழ் ஈழப்பெண் சூப்பர் சிங்கர் பிரகதியின் ரீசெண்ட் புகைப்படங்கள்... | Super Singer Pragathi Guruprasad

வெள்ளித்திரைக்கு சென்ற இவர், வணக்கம் சென்னை, பரதேசி, ரம், ராட்சசன் போன்ற பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

இந்த நிலையில், கோலாலம்பூரில் நடந்த கச்சேரியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வந்த நிலையில், மாடர்ன் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படத்தை தற்போது பிரகதி பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGallery