சூப்பர் சிங்கர் பிரகதியா இது!! கிளாமர் ஆடையில் வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஸ் வைரல்
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியாக கருதப்படுகிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. பிரம்மாண்ட நிகழ்ச்சியாக கருதும் இந்நிகழ்ச்சியில் 2வது சீசனின் பங்குபெற்று பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். மலேசிய வாழ் தமிழ் பெண்ணாக அறிமுகமாகி 2வது சீசனின் இரண்டாம் இடத்தினை பெற்றார்.
இதன்பின் சில படங்களில் பாடியும் இருக்கிறார். இதனைதொடர்ந்து வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டிலாகிய பிரகதி சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா, அனிருத், ஜிப்ரான், உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடியிருக்கிறார் பிரகதி.
தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பிரகதி மாடலிங் துறையிலும் ஆர்வம் கொண்டு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார். சமீபகாலமாக கிளாமர் மற்றும் பிகினி ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
தற்போது 25 வயதாகும் பிரகதி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி போட்டோஷூட்டில் கலக்கியுள்ளார். அவரின் ரீல்ஸ் வீடியோவை பார்த்து ரசிகர்கள் சூப்பர் சிங்கர் பிரகதியா என்று ஷாக்காகி வருகிறார்கள். தற்போது டூ பீஸ் ஆடையில் கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
[